Donnerstag, 17. Dezember 2020

அமரர் திருமதி குலமணி செல்லையா

அமரர் திருமதி குலமணி செல்லையா

இன்று எங்களுடைய அம்மம்மாவாகிய ,
அப்பம்மாவாகிய (மம்மா) அமரர் திருமதி 
குலமணி செல்லையாவின் 36 வது 
நினைவாஞ்சலி தினமாகும் அன்னார் 
எங்களை விட்டு விட்டு நீண்டதூரம் 
சென்றாலும் எங்களுடைய அம்மம்மாவை ,
அப்பம்மாவை  (மம்மா)  எங்களால் இன்று 
வரை மறக்க முடியவில்லை அத்துடன் 
அம்மம்மா,  அப்பம்மா (மம்மா) இன்று 
எங்களுடன் இல்லை ஆனால் அவரின் 
நினைவுகள் எங்கள் எல்லோருடைய 
மனதில் என்றும் நிலைத்து இருக்கும் .

கண்ணீருடன் அம்மம்மாவை நினைவுகூறும்  
பேரப்பிளைகள்.

திருமதி துஷ்யந்தி கலைவேந்தன் (செல்வி)
(ஜேர்மனி)

திரு துஷ்யந்தன் பாலேந்திரன்(ராஜன்)
(பிரான்ஸ்)

திருமதி அனுஷ்யந்தி தசீலன் (விஜி) 
(கனடா)

திரு அனுஷ் பாலேந்திரன் (செல்வா)  
(இங்கிலாந்து)

திருமதி சுகந்தி சசிக்குமார் (சுதா)
( கனடா)

திருமதி சுபாஷினி மயூரன் (சுபா)
( அவுஸ்திரேலியா)

செல்வன் ஜனகன் புண்ணியமூர்த்தி 
(ஜனா) (அவுஸ்திரேலியா)

கண்ணீருடன் அப்பம்மாவை நினைவுகூறும்  
பேரப்பிளைகள்

திரு தவசிங்கம் குலசிங்கம் (ஜோஜ்) 
(அவுஸ்திரேலியா) 

திரு யோகசிங்கம் குலசிங்கம் (ராஜ்)
அவுஸ்திரேலியா )

திருமதி மனோஜினி பொனிபஸ் (ஜீன்)
( ஸ்ரீலங்கா )

திரு சாயிந்தன் விஜயராஜா (ரோய் )
(அவுஸ்திரேலியா )

திரு பிரதீபன் நிர்மலராஜா (ஜாஸ், சனா )
(இங்கிலாந்து) 

திருமதி சாயிந்தி யோகீசன் (சாமா)
அவுஸ்திரேலியா)

திருமதி கௌசல்யா  உமாசுதன் (கௌஷி)
( ஸ்ரீலங்கா)

திரு பிரஷ்சாந்தன் நிர்மலராஜா (சூட்டி)
( இங்கிலாந்து)

செல்வன் சுதாகர் ரட்ணராஜா (ரேகன்)
( ஸ்ரீலங்கா)