Mittwoch, 14. Juli 2021

7வது நினைவாஞ்சலி,


அமரர் திருமதி தனலக்ஷ்மிதேவி பாலேந்திரன் (நோனா)

இன்று எங்களுடைய அம்மா(மம்மி), மாமி 
அம்மம்மா அப்பம்மா ஆகிய  அமரர்  
திருமதி தனலக்ஷ்மிதேவி பாலேந்திரனின்  
7 வது நினைவாஞ்சலி தினமாகும் அன்னார் 
எங்களை விட்டுபிரிந்து  நீண்டதூரம் சென்றாலும்
 எங்களுடைய அம்மாவை (மம்மியை) மாமியை 
அம்மம்மாவை, அப்பம்மாவை எங்களால் இன்று 
வரை மறக்க முடியவில்லை அத்துடன்  அம்மா  (மம்மி),மாமி,அம்மம்மா, அப்பம்மா இன்று 
எங்களுடன் இல்லை ஆனால்  எங்களுடைய 
அம்மாவின் (மம்மியின் ) மாமியின்அம்மம்மாவின் 
அப்பம்மாவின்நினைவுகள் எங்கள் எல்லோருடைய 
மனதில் என்றும் நிலைத்து இருக்கும் .

கண்ணீருடன் அம்மாவை (மம்மியை) நினைவு கூறும்  பிள்ளைகள் 

திருமதி துஷ்யந்தி கலைவேந்தன்(செல்வி ஜேர்மனி)
திரு துஷ்யந்தன் பாலேந்திரன்(ராஜன் பிரான்ஸ்)
திருமதி அனுஷ்யந்தி தசீலன் (விஜி கனடா)
திரு அனுஷ் பாலேந்திரன் (செல்வா இங்கிலாந்து)
காலம் சென்ற பிரஷ்யந்தி பாலேந்திரன் 


கண்ணீருடன் மாமியை  நினைவுகூறும்  மருமக்கள்  .

திரு இராஜரட்ணம் கலைவேந்தன்(வேந்தன் ஜேர்மனி)
திருமதி  மஞ்சுளாவதி துஷ்யந்தன் (மஞ்சு பிரான்ஸ்)
திருபத்மநாதன்  தசீலன்(பொபி  கனடா)
திருமதி வனிதா  அனுஷ்   (இங்கிலாந்து)

கண்ணீருடன் அம்மம்மாவை நினைவு
கூறும்  பேரப்பிள்ளைகள் .
செல்வி யுவேந்தினி கலைவேந்தன்(யுவே ஜெர்மனி ) 
செல்வன் அனோஜன் தசீலன் (அனோஜ் கனடா )
செல்வி அபிராமி  தசீலன் (அபி கனடா )

கண்ணீருடன் அப்பம்மாவை   நினைவு
கூறும்  பேரப்பிள்ளைகள் .
செல்வன் மதுஷன் பிரவின் துஷ்யந்தன் ( மதுஷன் பிரான்ஸ் )
செல்வன் துவாரகன் துஷ்யந்தன் (துவி பிரான்ஸ் )
செல்வி  கஜலக்க்ஷி  துஷ்யந்தன் (கஜா பிரான்ஸ் )
செல்வன் யதுஷன் அனுஷ் (யது லண்டன்)