Posts mit dem Label நிணைவாஞ்சலி werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label நிணைவாஞ்சலி werden angezeigt. Alle Posts anzeigen

Freitag, 7. Mai 2021

அமரர் திரு முருகேசு செல்லையா



அமரர் திரு முருகேசு  செல்லையா

இன்று எங்களுடைய அம்மப்பா,அப்பப்பாவாகிய 
(பப்பா ) அமரர் திருமுருகேசு செல்லையாவின் 36
வது நினைவாஞ்சலி தினமாகும் அன்னார் 
எங்களை விட்டு விட்டு நீண்டதூரம் 
சென்றாலும் எங்களுடைய அம்மப்பா,
அப்பப்பாவாகிய (பப்பா )  எங்களால் இன்று 
வரை மறக்க முடியவில்லை அத்துடன் 
அம்மப்பா,அப்பப்பா (பப்பா ) இன்று 
எங்களுடன் இல்லை ஆனால் அவரின் 
நினைவுகள் எங்கள் எல்லோருடைய 
மனதில் என்றும் நிலைத்து இருக்கும் .

கண்ணீருடன் அம்மப்பாவை நினைவுகூறும்  
பேரப்பிளைகள்.

திருமதி துஷ்யந்தி கலைவேந்தன் (செல்வி)
(ஜேர்மனி)

திரு துஷ்யந்தன் பாலேந்திரன்(ராஜன்)
(பிரான்ஸ்)

திருமதி அனுஷ்யந்தி தசீலன் (விஜி) 
(கனடா)

திரு அனுஷ் பாலேந்திரன் (செல்வா)  
(இங்கிலாந்து)

திருமதி சுகந்தி சசிக்குமார் (சுதா)
( கனடா)

திருமதி சுபாஷினி மயூரன் (சுபா)
( அவுஸ்திரேலியா)

செல்வன் ஜனகன் புண்ணியமூர்த்தி 
(ஜனா) (அவுஸ்திரேலியா)

கண்ணீருடன் அப்பப்பாவை நினைவுகூறும்  
பேரப்பிளைகள்

திரு தவசிங்கம் குலசிங்கம் (ஜோஜ்) 
(அவுஸ்திரேலியா) 

திரு யோகசிங்கம் குலசிங்கம் (ராஜ்)
அவுஸ்திரேலியா )

திருமதி மனோஜினி பொனிபஸ் (ஜீன்)
( ஸ்ரீலங்கா )

திரு சாயிந்தன் விஜயராஜா (ரோய் )
(அவுஸ்திரேலியா )

திரு பிரதீபன் நிர்மலராஜா (ஜாஸ், சனா )
(இங்கிலாந்து) 

திருமதி சாயிந்தி யோகீசன் (சாமா)
அவுஸ்திரேலியா)

திருமதி கௌசல்யா  உமாசுதன் (கௌஷி)
( ஸ்ரீலங்கா)

திரு பிரஷ்சாந்தன் நிர்மலராஜா (சூட்டி)
( இங்கிலாந்து)

செல்வன் சுதாகர் ரட்ணராஜா (ரேகன்)
( ஸ்ரீலங்கா)